ஈரோடு மாவட்டத்திற்கு புதிய ஆட்சியர் நியமனம். 55 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடம் மாற்றம் செய்து இன்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி ஈரோடு மாவட்ட ஆட்சியராக இருந்த ராஜ கோபால சுங்கரா ஐஏஎஸ் இயக்குனர் நில அளவை மற்றும் நிலவரித் திட்டத்திற்கு மாற்றப்பட்டு, ஆவடி மாநகராட்சி ஆணையராக பணிபுரிந்த ச. கந்தசாமி ஐஏஎஸ் ஈரோடு மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால் ஈரோடு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக