திண்டுக்கல் வருகை தந்த சுகாதாரத் துறை அமைச்சர்!
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2.81 கோடி மதிப்பிலான ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே கருவிகள் மக்கள் பயன்பாட்டிற்காக ஜூன் 28 இன்று திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களும் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் அவர்களும் உணவுத்துறை அமைச்சர் அர. சக்கரபாணி அவர்களும் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர்,ஆர், சச்சிதானந்தம் அவர்களும் சட்டமன்ற உறுப்பினர்கள், ஐபி, செந்தில்குமார் திரு,காந்தி ராஜன் மற்றும் மாவட்ட ஆட்சியர் சரவணன் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர்,பி,கன்வர் பீர் மைதீன்,

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக