குழந்தை தொழிலாளர்கள் இல்லாத மாநிலமாக மாற்றுவோம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அரசு அதிகாரிகள் அலுவலர்கள் உறுதிமொழி
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில் குமார் தலைமையில் அரசு அதிகாரிகள் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றார்
இந்த உறுதிமொழி பங்கேற்ற அனைவரும் இந்திய அரசியல் அமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால் 14 வயது உட்பட்ட குழந்தைகள் ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன் அவர்கள் பள்ளிக்குச் செல்வதை வீட்டில் தொழிலாளர் முறையில் முற்றிலும் அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் எந்த உறுதி மொழி ஏற்றனர்
மேலும் தமிழகத்தை குழந்தை தொழிலாளர்கள் இல்லாத மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் என்றவரை பாடுபடுவேன் என உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர்
தொடர்ந்து குழந்தை தொழிலாளர் இல்லாத மாவட்டமாக மாற்றுவோம் என உறுதிமொழி ஏற்று கையெழுத்திட்டனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக