நீலகிரி மாவட்டம் உதகை படகு இல்ல சாலையில் மின் கம்பத்தின் மீது விழுந்த மரம்.
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் சூறாவளி காற்றின் காரணமாக இன்று உதகை படகு இல்ல சாலையில் காலைப் பொழுதில் மின் கம்பத்தின் மீது மரம் ஒன்று விழுந்த நிலையில் இருந்தது இதை அறிந்த பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து மரத்தை அறுத்து போக்குவரத்து சீர் செய்தனர்
நீலகிரி மாவட்டம் தமிழக குரல் இணையதள செய்திக்காக செய்தியாளர் சீனிவாசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக