கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில், விமான விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி... - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 14 ஜூன், 2025

கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில், விமான விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி...

 


கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில், விமான விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி...


கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி  கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் இன்று மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நேற்று குஜராத் மாநிலம், அகமதாபாத், பகுதியில் ஏற்பட்ட விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது உடன் மாநகராட்சித் துணை ஆணையாளர்கள் சுல்தானா, நகரமைப்பு அலுவலர். குமார் மற்றும் நகராட்சி ஆணையாளர் ,  பணியாளர்கள் உள்ளனர் ..


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad