கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு மாவட்ட தலைவராக எஸ். மாஸ் ஜாகிர் உசேன் நியமிக்கப்பட்டுள்ளார் கடலூர் கிழக்கு எம்ஜிஆர் இளைஞர் அணி திருஞானசம்பந்த மூர்த்தி மாவட்டச் செயலாளர் பரிந்துரையும் கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ பரிந்துரையின் பேரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் இன்று கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியனை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றார்
கடலூர் மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு மாவட்ட செய்தியாளர் P ஜெகதீசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக