நீலகிரி : அவசரகால அழைப்பு எண்கள் அறிவிப்பு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 14 ஜூன், 2025

நீலகிரி : அவசரகால அழைப்பு எண்கள் அறிவிப்பு!


JUST IN


நீலகிரி : அவசரகால அழைப்பு எண்கள் அறிவிப்பு!


நீலகிரி மாவட்டத்திற்கு இன்று மற்றும் நாளை (ஜூன் 14, 15) ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், அவசர உதவிக்காக கட்டணமில்லா அவசரகால அழைப்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.


கட்டணமில்லா தொலைபேசி எண் : 1077,0423-2450034, 0423-2450035, வாட்ஸ்அப் எண் : 9488700588 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad