பிக்கப் வாகனம் மீது மரம் விழுந்து விபத்து..
நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும்அதிக காற்றழுத்துடன் கூடிய கனமழையினால் மஞ்சூர் சாலையில் கோடேரி பகுதியில் ராட்சத மரம் பிக்கப் வாகனத்தின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது இதில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பியுள்ளார் இதனால் அப்பகுதியில் பேருந்துகள் சிறிது தாமதமாக வந்தன இந்த மரத்தை அகற்றும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக குன்னூர் செய்தியாளர் சந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக