கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் ஆவளம் குச்சிபாளையம் கிராமத்தில் சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு முருகருக்கு கும்பாபிஷேகம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 16 ஜூன், 2025

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் ஆவளம் குச்சிபாளையம் கிராமத்தில் சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு முருகருக்கு கும்பாபிஷேகம்


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் ஆவளம் குச்சிபாளையம் கிராமத்தில் சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு முருகருக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது


 கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் ஆவளம் குச்சிபாளையம் கிராமத்தில் சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு முருகர் வள்ளி தெய்வானை ஆலயத்திற்கு கும்பாபிஷேகம்  நடைபெற்றது. இதில் கவுன்சிலர் வேல்முருகன் மற்றும் அறங்காவலர்கள் ஊர் பொதுமக்கள் சுற்று வட்டார பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து சென்றார்கள். திருநாவலூர் காவல்துறை ஆய்வாளர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பணியில் ஈடுபட்டு இருந்தனர் கோயில் சுற்றுவட்டாரத்தில் அங்கங்கே அன்னதானம் வழங்கப்பட்டது.


கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB. குருசாமி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad