குடியாத்தம் நகர மன்ற உறுப்பினர் பிறந்த நாளை முன்னிட்டு அன்னாள் முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்குதல்!
குடியாத்தம் , ஜூன் 7 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் வி இ கருணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஆர் எஸ் சாலையில் உள்ள அன்னாள் முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர் களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது
நிகழ்ச்சிக்கு அதிமுக நகர கழக செயலா ளர் ஜே கே என் பழனி மாவட்ட கழகத் துணைச் செயலாளர் கஸ்பா ஆர் மூர்த்தி
முன்னாள் மாவட்ட பிரதிநிதி ஆர் கே மகாலிங்கம் நகர மன்ற உறுப்பினர் லாவண்யா குமரன் நகர பொருளாளர் வி என் தனஜெயன் கேவி ராஜேந்திரன் ஜே பாஸ்கர் ஆகியோர் உடன் இருந்தனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக