நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிக்கு ஆசிரியர்கள் பாராட்டு..
2024-2025ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலை மருத்துவ படிப்பிற்கான தேசிய நுழைவு தேர்வு (NEET)தேர்ச்சி முடிவுகள் நேற்று (14.6.2026)அன்று வெளியிடப்பட்டது இதில் கோவை மாவட்டம் காரமடை அடுத்துள்ள வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்கள் இதில் M.ஹேம தர்ஷினி என்ற மாணவி வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார் இம்மாணவியை பள்ளி தலைமை ஆசிரியர் திரு Sசாக்ரடீஸ் குலசேகரன் .பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவர் திரு D ராம்தாஸ் மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவர் திருமதி S பேபி பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டினார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி ..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக