பெருந்துறையில் விவசாய கண்காட்சி முதல்வர் பங்கேற்பு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 11 ஜூன், 2025

பெருந்துறையில் விவசாய கண்காட்சி முதல்வர் பங்கேற்பு


 பெருந்துறை டோல்கேட் அருகில் விவசாய கண்காட்சி நடைபெறுகிறது கண்காட்சியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார் அதுசமயம் திருப்பூர் வடக்கு மாவட்ட கழக விவசாய அணி சார்பாக வடக்கு மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் 14 வது வார்டு திமுக செயலாளர் மு.ரத்தினசாமி அவர்களும் தெற்கு மாநகர விவசாய அணி சார்பாக மாப்பிள்ளை மகேந்திரன் அவர்களும் வடக்கு மாநகர விவசாய அணி சார்பாக  ஆறுச்சாமி அவர்களும்  மாநில துணை செயலாளர் கள்ளிப்பட்டி மணி அவர்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை வரவேற்புக்காக ஏற்பாடு செய்யப்பட்டது.

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad