நெய்வேலியில் கடலூர் பாமக வடக்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம்
கடலூர் மாவட்டம், நெய்வேலி ஆர்ச் கேட் பகுதியில் கடலூர் பாமக வடக்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
பாமக பொதுக்குழு கூட்டமானது கடலூர் பாமக வடக்கு மாவட்ட செயலாளர் இரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் புதிய உறுப்பினர் சேர்த்தல், பூத் கமிட்டி அமைத்தல், 2026-ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தல் குறித்தும் ஆலோசனை செய்யபட்டது.
மேலும் இந்த கூட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர்கள், தொழிற்சங்க செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், நெய்வேலி, மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமஎன்ற தொகுதி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக