தேவர்சொலை பேரூராட்சி புளியம்பாற புளியம்வயல் கரளிகண்டி சாலை படும் மோசமாக நிலைமையில் இருக்கிறது எந்த ஒரு வேலையும் இது வரை செய்து தர வில்லை இந்த சாலையில் தான் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் மற்றும் விவசாய பொருள்கள் கொண்டு செல்ல இதுதான் வழி பல முறை மனு கொடுத்ததும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை இது தான் எங்கள் ஊரின் நிலமை என ஏங்கும் கிராமவாசிகள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கூடலூர் செய்தியாளர் நொவ்சத் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக