சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி கடற்கரையில் நூற்றுக்கணக்கான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்ட யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை தமிழக பால்வளத்துறை துறை அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்.
சூரிய உதயத்தின் பின்னணியில் நடைபெற்ற மாணவர்களின் யோகாசனங்கள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர், என்.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக