திண்டுக்கல்லில் சர்வதேச யோகா தினம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 21 ஜூன், 2025

திண்டுக்கல்லில் சர்வதேச யோகா தினம்!


திண்டுக்கல்லில் சர்வதேச யோகா தினம்!            


திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் ஜூன் 21:6:25 இன்று சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஆயுதப்படை காவலர்களின் யோகா பயிற்சியினை  இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மருத்துவர், அ,பிரதீப் பார்வையிட்டு காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.  மேலும் இந்நிகழ்வில் பல வித யோகாசனங்கள் செய்யப்பட்டது,                           


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர், பி.கன்வர் பீர்மைதீன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad