கோயம்புத்தூர் மாவட்ட சார்பாக இன்று பொள்ளாச்சியில் ரத்தம் முகாம் நடத்தப்பட்டது ..
கோயம்புத்தூர் மாவட்ட சார்பாக பொள்ளாச்சியில் இன்றைய தினம் சின்னம் பாளையத்தில் ரத்த முகாம்(பொள்ளாச்சி ரத்ததானம் வங்கி) நடத்தப்பட்டது இதில் 20 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.மற்றும் 26 வது வார்டு கவுன்சிலர் MKசாந்தலிங்கம் மற்றும் மேடைப் பேச்சாளர் கவிஞர் பொள்ளாச்சி முருகானந்தம் மற்றும் சின்னாம்பாளையம் விஜய் நகரை சேர்ந்த MK ஹாசன் DMK மற்றும் வார்டு உறுப்பினர்கள். மற்றும் இதற்கு உறுதுணையாக இருந்த எம் டிவி பிளட் பவுண்டேஷன் சரவணன் என்கின்ற விஷ்ணு அவர்களும் கலந்து கொண்டனர். விஜயநகரை சேர்ந்தவர்களும் அனைவரும் கலந்து கொண்டனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக