ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகரத்தில் மாற்று இயக்கத்தில் இருந்து தங்களை அதிமுகவில் இணைப்பு !
ராணிப்பேட்டை , ஜூன் 23 -
ராணிப்பேட்டை மாவட்டம் தனியார் மண்டபத்தில் சுமார் 500 பேர் மேற்பட் டோர அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் பொன் கு.சரவணன் அவர்களின் ஏற்பாட்டில்
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலா ளர் அன்பு S.M.சுகுமார் அவர்கள் தலை மையில் ஆற்காடு நகர கழக செயலாளர்
ஜிம் M.சங்கர் அவர்கள் வரவேற்பில்
முன்னாள் அமைச்சர் திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் K.C.வீரமணி
முன்னாள் அமைச்சர் ஆரணி சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட பூத் கமிட்டி பொறுப் பாளர் சேவூர் S.ராமச்சந்திரன்,ஆகியோர் முன்னிலையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் 500 க்கும் மேற்பட்டோர் மாற்று இயக்கத்தில் இருந்து இணையும் விழாவில் முன்னாள் மாவட்ட கழக செய லாளர்கள்,முன்னாள் சட்ட மன்ற உறுப்பி னர்கள், மாநில , மாவட்ட கழக நிர்வா கிகள், ஒன்றிய, நகர, பேரூராட்சி கழக செயலாளர்கள்-நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள்-நிர்வாகிகள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், முன்னாள் கழக நிர்வாகிகள், பூத் கமிட்டி நிர்வாகிகள், திரளாக பங்கேற்றனர்
தமிழக குரல் சிறப்பு செய்தியாளர் சிவா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக