குடியாத்தத்தில் மா விவசாயிகள் உயிர் ஆதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில தழுவிய கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்
குடியாத்தம் , ஜூன் 11 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த காந்தி நகர் பகுதியில் தமிழ்நாடு விவசா யிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மாவட்ட விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் கோபால ராஜேந்திரன் தலைமை தாங்கி னார் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில செயலாளர் பி துளசி நாராயணன் மாவட்ட செயலாளர் கே சாமிநாதன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசினார்கள் இதில் மாவட்ட சங்க தலைவர் சி எஸ் மகாலிங்கம் விவசாய தொழிலாளர் சங்கத் தலைவர் பி. குண சேகரன் பேரணாம்பட்டு தாலுகா செயலா ளர் சி சரவணன் குடியாத்தம் தாலுகா செயலாளர் எஸ் சிலம்பரசன் கறிக்கோழி வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்த சிவஞா னம் உள்ளே வேட்பாளர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர் இதில் கலந்து கொண்டவர்கள் மாங்காய் விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளதால் விவசாயிகளு க்கு ஏக்கருக்கு குறைந்தபட்சம் ரூபாய் 50000 , நிவாரணம் வழங்கப்பட வேண்டும்
விலை வீழ்ச்சியை தடுக்க மாவட்ட மதிப்பு கூட்டம் குளிர் நிறுவனங்கள் விவசாயி கள் வேளாண்மை வணிகவரி அலுவல ர்கள் முத்தரப்பு கட்டணங்கள் மார்ச் மற்றும் மே மாதங்கள் நடுத்திட வேண்டும்
தாலுக்கா தோறும் மா வன எல்லைகள் தோறும் சோலார் மின் வேலி அமைத்திட வேண்டும் உழவர் சந்தைகள் போல் விவசாயிகளுக்கு வாய்ப்புகள் உள்ள இடங்களில் ஏப்ரல் மே ஜூன் மாதங்க ளில் செருப்பு மாங்காய் சந்தைகள் அடித்திட வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங் கள் எழுப்பினார்கள் முடிவில் வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி இடம் கோரிக்கை மனுவளித்தனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக