சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம்
நீலகிரி மாவட்டம் அரசு மேல்நிலைப்பள்ளி நஞ்சநாட்டில் 31 தமிழ்நாடு தனி அணி என்சிசி பிரிவின் சார்பில் சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் பள்ளியின் முதன்மை என்சிசி அலுவலர் சுப்பிரமணியன் தலைமை என்சிசி மாணவர்கள் யோகா பயிற்சி மேற்கொண்டனர் இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மூர்த்தி துணை தலைமையாசிரியர் செந்தில் ராணுவ வீரர் அவில்தார் திவாரி பங்கு கொண்டு சிறப்பித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்திபிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக