விவசாயிகள் பயிர் கடன் பெறுவதற்கு சிவில் ஸ்கோர் ரிப்போர்ட் பார்த்து
கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பயிர் கடன் பெறுவதற்கு சிபில் ரிப்போர்ட் பார்த்து மட்டுமே கடன் வழங்க வேண்டும் என்கின்ற சுற்றறிக்கையை ரத்து செய்யக் கோரி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு
திருப்பத்தூர் மாவட்டம் திங்கட்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள்குறை தீர்வு கூட்டத்தில்பொதுமக்க ளால் மனுக்கள் கொடுக்கப்பட்டு
வருகிறது மேலும் மனுவில் குறிப்பிட்டு ள்ள தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறையின் மாநில பதிவாளர் விவசாய கடன் அட்டை மூலம் பயிர் கடன் உள்ளிட்ட அனைத்து வகையான கடன்களையும் பெறுவதற்கு விவசாயிகளில் சிவில் ரிப்போர்ட் பார்த்து மட்டுமே கடன் வழங்க வேண்டும் என உத்தரவு பிடித்துள்ளனர்
தமிழ்நாடு அரசு கணக்கிட்டு வைத்துள்ள உற்பத்தி செலவின் அடிப்படையில் பயிர் கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றனர் ஆனால் அந்த பயிர் கடன்கள் இரண்டு மடங்கு குறைவாக நினைய செய்யப்பட்டு ள்ளது மேலும் ஒரு ஏக்கர் பயிர் செய்ய 76 ஆயி ரம் ரூபாய் தமிழ்நாடு விவசாயி களுக்கு செலவாகிறது ஆனால் தமிழ்நாடு அரசு 36 ஆயிரம் மட்டுமே பயிர் கடன் வழங்கப்படுகிறது மேலும் விவசா யிகள் விவசாய மூலதன கடன்கள் கோழிப்பண்ணை விசைத்தறி புலித்தே விவசாய சார்ந்த சிறு குரு தொழில் களுக்கும் கல்விக்கடன் நகை கடன் ஆகியவற்ற தேசிய மக்கள் விவசாய த்தில் சரியான வருமானம் இல்லாததால் செலுத்த முடியாததால் சிபில் ரிப்போர்ட் என்கின்ற பிரச்சினை யில் பாக்கி உள்ளனர் கூட்டுறவு சங்கங்கள் மட்டுமே விவசாயிகளின் ஒரே புகலிடமாக உள்ளது. கூட்டுவசங்கள் பெறப்படும் கடன்களும் சிவில் ரிப்போர்ட் பதிவேற் றம் செய்யப்படும் அவ்வாறு பதிவேற்றம் செய்யப்படும் போது தேசிய மயக்க மாற்றும் விவசாயிகள் பெயர் கடன் பெற முடியாத சூழல் ஏற்படும் அபாயம் உள்ளது விவசாய கடன்களுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளையும் சிவில் ரிப்போர்ட்டில் இருந்து விளக்கு அளிக்க வேண்டும் என இந்தியா முழுவதும் விஷால் சேனல்கள் கோரிக்கை வைத்து வரும்போது கூட்டுறவு சங்கங்களில்விவசாயிகளுக்கு பயிர்கள் கொடுப்பதற்கு சிவில்ரிப்போர்ட் பார்க்க வேண்டும் என தமிழக அரசு கூட்டுறவு சங்கத்தின் மாநில பதிவாலர் மூலமாக சுற்றறிக்கை செய்திருப்பது என்பது ஏற்கனவே விவசாயிகள் உற்பத்தியில் பின்னடைவில் இருக்கும் தமிழ்நாட்டில் மிகப் பெரிய பின்னடைவு ஏற்படுத்தக்கூடிய அபாயம் உள்ளது
எனவே தமிழ்நாடு முதல்வர் தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வதற்கு எதிரான தமிழ்நாடு அரசின் கூட்டுறவு துறையில் இந்த சுற்றறிக்கையை உடனடியாக ரத்து செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுத்து விசாரிகள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டுமாய் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் என இம் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக