இன்று 29.01.2026 காலை 11 மணியளவில் ஏரல் பாரதியார் ரோடு சிவன் கோயில் முதல் காந்தி சிலை வரை சாலையோரம் உள்ள கடைகளின் மேற்கூரை மற்றும் விளம்பரப் பலகை நெடுஞ்சாலை துறை மூலமாக ஜேசிபி வாகனம் மூலம் தகர்க்கப்பட்டது.
இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது மற்றும் சாலையோர வியாபாரிகள் சாலை மறியல் ஈடுபட்டனர் போலீசார் வந்து பேசிய பிறகு போராட்டத்தை கைவிட்டனர்.
ஏரல் செய்திகளுக்காக சேதுபதி ராஜா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக