கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் செம்மனந்தல் கிராமத்தில் புனித அந்தோனியார் தேர் திருவிழா நடைபெற்றது
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் செம்மனந்தல் கிராமத்தில் புனித அந்தோணியார் திருவிழா நடைபெற்றது அருள் பணி சகாயராஜ் திருப்பலி நிறைவேற்றினார் தொடர் தேர் திருவிழா நடைபெற்றது.இதில் ஊர் பொதுமக்கள் ஊர் முக்கியஸ்தர்கள் புனித அந்தோனியார்க்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் புனித அந்தோனியார் பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்தத் தேர் திருவிழாவிற்கு சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு தேர் திருவிழாவை கண்டு ரசித்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB. குருசாமி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக