வேலூர் மாவட்ட எஸ்.பி தலைமையில் நடந்த குறைதீர் கூட்டம்!
வேலூர் , ஜூன் 12 -
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர் கூட்டம் இன்று (ஜூன் 11) நடந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தலை மையில் நடந்த இக்கூட்டத்தில் பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இந்த கூட்டத்தில் பெறப் பட்ட மனுக்கள் உரிய காவல் நிலையங் களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக