ரயில் டிக்கெட் புக்கிங்கில் வரும் அதிரடி மாற்றம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 12 ஜூன், 2025

ரயில் டிக்கெட் புக்கிங்கில் வரும் அதிரடி மாற்றம்!

ரயில் டிக்கெட் புக்கிங்கில் வரும் அதிரடி மாற்றம்!
வேலூர் , ஜூன் 12 -

வேலூர் மாவட்டம் கடைசி நேரத்தில் டிக்கெட் கிடைக்காததால், வெயிட்டிங் லிஸ்டில் இருக்கும் பயணிகள் பெரும் அவதிப்படுகின்றனர். இதனை சரி செய்ய, ரயில்வே புது முயற்சியை எடுத்துள்ளது. தற்போது 4 மணி நேரத்திற்கு முன்பாக வெளியிடப்படும் ரிசர்வேஷன் சார்ட்டை, வட மேற்கு ரயில்வே மண்டலத்தில் 24 மணி நேரத்திற்கு முன்பே வெளியிட்டு, ரெஸ்பான்ஸை கவனித்து வருகிறது. இது வெற்றி அடைந்தால், இம்முறை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad