இராமநாதபுரம்-தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில செயலாளராக விஜயகுமார் நியமனம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 26 ஜூன், 2025

இராமநாதபுரம்-தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில செயலாளராக விஜயகுமார் நியமனம்.

இராமநாதபுரம்-தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில செயலாளராக ராமநாதபுரம் வட்டார வளர்ச்சி துணை அலுவலர் விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை ராமநாதபுரம் மாவட்ட தலைவர் விஜி என்ற விஜயகுமார் மாநிலச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.பணி சிறக்க அவருக்கு அரசு அலுவலர்கள். ஊழியர்கள் உட்பட பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad