தமிழக முதல்வர் வருகை முன்னெச்சரி க்கை ஏற்பாடுகள் தனியார் டீ கடையில் டீ அருந்திய அமைச்சர் எவ.வேலு!
திருப்பத்தூர் , ஜூன் 25 -
திருப்பத்தூர் மாவட்டம் தமிழக முதல்வர் ஸ்டாலின் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு இன்று வருகை புரியுள்ளார் அதன்காரண மாக முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள்
மற்றும் பல்வேறு இடங்களில் ஆய்வுகள் மேற்கொண்டு நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எவ. வேலு திருப்பத்தூர் மாவட் டத்திலேயே தங்கி அனைத்து வேலைப் பாடுகளையும் செய்து வருகிறார் இந்த நிலையில் இன்று காலை ரயில்வே ஸ்டேஷன் செல்லும் சாலையில் அமைந் துள்ள சித்ரா காபி என்ற பெயரில் உள்ள தனியார் டீ கடையில் அமைச்சர்
எவ.வேலு டீ அருந்தினார இந்த நிலை யில் பொதுமக்கள் மட்டுமின்றி டீக்கடை யில் வேலை செய்யும் நபர்கள் அமைச் சரிடம் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
செய்தியாளர்.
மோ.அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக