கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடிவீஸ்வரம் மின் நிலையம் முன்பு உள்ள செல்போன் டவரில் ஏறி தற்கொலைக்கு முயன்ற நபரால் பரபரப்பு- தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி கீழே இறங்கி விசாரணை-இதில் மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர்.சத்திய குமார் தலைமையில் உதவி மாவட்ட அலுவலர் இமானுவேல் முன்னிலையில் தீயணைப்பு வீரர்கள் வலை விரித்து வடிவீஸ்வரம் பகுதியை சேர்ந்த இளைஞரை பத்திரமாக மீட்டனர்.
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர், என். சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக