அகில இந்திய ரெட் கிராஸ் சங்கத்தின் பொதுச் செயலாளர் மரியாதை நிமித்த மாக சந்தித்த காட்பாடி தலைவர் !
வேலூர் , ஜூன் 27 -
உள்ள தலைமை அலுவலகத்தில் காட் பாடி வட்ட ரெட் கிராஸ் சங்கத்தின் அவைத் தலைவர் முனைவர் செ. நா. ஜனார்த்தனன் நேரில் சந்தித்து பேசினார் அப்போது காட்பாடி ரெட் கிராஸ் சங்கத் தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந் தார் மேலும் ரெட் கிராஸ் செயல்பாடு களை சிறப்பாக செயல்படுத்திட ஆலோசனைகளை வழங்கினார்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக