திண்டுக்கல்லில் 1 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணி ஆய்வு!
திண்டுக்கல் மா, திண்டுக்கல் மாநகராட்சி வார்டு 14 விவேகானந்தா தெரு ஈஸ்வரி ஸ்டோர் பின்புறம் புதிதாக சாலை அமைக்கும் பணி 1கோடியே 25லட்சத்தில் நடைபெற்று வருகிறது. அந்த பணிகளை திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதிபிரகாஷ் , மாநகராட்சி துணை மேயர் ராஜப்பா , 14வது வார்டு மாமன்ற உறுப்பினர் தனபால், மாமன்ற உறுப்பினர் ஜானகிராமன் மற்றும் அலுவலர்கள் ஜூலை 30 இன்று ஆய்வு செய்தனர்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர், பி.கன்வர் பீர்மைதீன்,

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக