திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பு 10-th std1980.81 Batch சார்பாக நடத்தும் இலவச கண் பொது மருத்துவ முகாம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 13 ஜூலை, 2025

திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பு 10-th std1980.81 Batch சார்பாக நடத்தும் இலவச கண் பொது மருத்துவ முகாம்!

 திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பு 10-th std1980.81 Batch சார்பாக நடத்தும் இலவச கண் பொது மருத்துவ முகாம்!
குடியாத்தம் , ஜூலை 13-

வேலூர் மாவட்டம் குடியாத்தம் திருவள்ளு வர் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாண வர்கள் கூட்டமைப்பு சார்பாக இன்று இலவச கண் மருத்துவம் எலும்பு அடர்த்தி ( Bone Density  )நிகழ்ச்சி திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளி கே எம் ஜி அரங்கில் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு புலவர் வே பதுமனாா் தலைமை தாங்கினார் கே எம் ஜி கல்வி குழுமம் கே எம்ஜ ராஜேந்திரன்  
கே எம் ஜி சுந்தர வதனம் முகாமை துவக்கி வைத்தனர்இதில் மருத்துவர்கள் எஸ்பி அபிநயா டாக்டர் பி அபிராமி ஆகி யோர் பொதுமக்களுக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சை அளித்தனர் முகாம ஒருங்கிணைப்பாளர்கள் பி எல் என் பாபு மற்றும் முன்னாள் மாணவர்கள் கூட்டமை ப்பு 10 th std 1980 81 மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர் இம் மருத்துவ முகாமில் குழந்தைகளுக்கு பசியின்மை சளி இரும்பல் பெரியவர்களுக்கு மூட்டு வலி கை கால் வலி மார்பு சளி இரும்பல் ஆஸ்துமா அலர்ஜி சைனஸ் மார்பு சளி இரும்பல் தும்மல் மூச்சிறப்பு கண் புரை கண் எரிச்சல் வியாதினால் கருவிழி பாதிப்பு உள்ளவர்கள் பல்வலி பல் வீக்கம் உள்ளவர்களுக்கு ஆலோசனைகள் வழங் கப்பட்டது  மற்றும் சுமார் 150 மாணவ மாணவர்களுக்கு 50 ஆயிரம் மதிப்புள்ள நோட்டு புத்தகங்கள் கல்வி உபகரணங் கள் வழங்கப்பட்டன 200 நோயாளிகள் பயன்பெற்றன இவர்களுக்கு முப்பதாயி ரம் மதிப்புள்ள மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad