திருப்பூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமிற்கான விண்ணப்பங்கள் வழங்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 14 ஜூலை, 2025

திருப்பூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமிற்கான விண்ணப்பங்கள் வழங்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ள உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் முகாம் திருப்பூரில் வருகின்ற 15-7-2025 நடைபெற உள்ளதால் திட்ட முகாமிற்கான விண்ணப்ப படிவம் மற்றும் தகவல் கையடினை தன்னார்வலர்கள் மூலம் வழங்கப்படு வருகிறது இந்த பணிகளை திருப்பூர் மாவட்ட ஆட்சி தலைவர் டாக்டர் மனீஷ் நாரணவரே இஆப அவர்கள் திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட வார்டு எண் 4 மற்றும் 5 பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் உடன் பல்லடம் வட்டாட்சியர் சபரி கிரி அவர்களும் அதிகாரிகளும் உள்ளனர்

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad