மினி பேருந்து உரிமையாளர்கள் போராட்டத்தினால் 108 ஆம்புலன்ஸ் தவிப்பு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 22 ஜூலை, 2025

மினி பேருந்து உரிமையாளர்கள் போராட்டத்தினால் 108 ஆம்புலன்ஸ் தவிப்பு

 


மினி பேருந்து உரிமையாளர்கள் போராட்டத்தினால் 108 ஆம்புலன்ஸ் தவிப்பு... 


நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் மினி பேருந்துகள் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் நடத்துனர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர் இதனால் அப்பகுதிக்கு செல்லும் பள்ளிக் கல்லூரி மாணவ மாணவிகளும் பொதுமக்களும் பெறும் அவதிக்குள்ளாகினர் மினி பேருந்து வழித்தடத்தில் அரசு பேருந்து இயக்கப்படுவதால் மினி பேருந்து உரிமையாளருக்கு பெரும் நஷ்டம் ஏற்படுவதால் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக குன்னூர் செய்தியாளர் சந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad