வேலூர் கோல்டன் சிட்டி ரோட்டரி சங்க 2025 -26 னஆம் ஆண்டு புதிய நிர்வாகி கள் பதவியேற்பு விழா!!
வேலூர் , ஜுலை 14 -
வேலூர் மாவட்டம், வேலூர் கிரீன் சர்க்கிள் சாந்தி மஹாலில்,வேலூர் கோல்டன் சிட்டி ரோட்டரி சங்க 2025 -26 ஆம் ஆண்டு புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடை பெற்றது. புதிய தலைவராக ஜி.கருணா நிதி, செயலாளராக சி.சிவக்குமார், பொருளாளராக டி.கே.மனோகரன் பதவி யேற்றனர்.இவ்விழாவில் சிறப்பு அழைப் பாளராக ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநர் ரொட்டேரியன் வி.சுரேஷ் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்து பேசினார். கௌரவ விருந்தினராக வழக்கறிஞர் ஹரி கிருஷ் ணன் பங்கேற்று வாழ்த்துரை வழங்கி னர். இதில் முன்னாள் நிர்வாகிகள் என்.பாஸ்கரன், சிஎம்.தங்கதுரை, ஏ.கே.டிவி டிஜிட்டல் நெட்வொர்க் மற்றும் ஏ.கே.தொலைக்காட்சி நிறுவனரும், தொழிலதிபரும், சமூக ஆர்வலருமான ஏ.கே. சரவணன் உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்து கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்து சிறப்பித்தனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக