குரூப்-4 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு ❗
📅 தேர்வு நாளில் கீழ்க்கண்டவைகளை கட்டாயமாக பின்பற்றவும் :
✅ ஹால் டிக்கெட் (Hall Ticket) தவறாமல் எடுத்துச் செல்ல வேண்டும் .
✅ அடையாள அட்டைகள் (கீழ்காணும் ஏதேனும் ஒன்று):
🔹 ஆதார் அட்டை
🔹 ஓட்டுநர் உரிமம்
🔹 வாக்காளர் அட்டை
🖊️ BLACK INK - BALL POINT PEN மட்டும் பயன்படுத்த அனுமதி.
🕘 காலை 8.30 மணிக்கு முன்னதாகவே செல்ல வேண்டும்.
🎯 நீங்கள் தேர்வில் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்!
நிதானத்துடன் கவனமாக தேர்வினை அணுகுங்கள்.. நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள்..
தேர்வு எழுதும் அனைவருக்கும் தமிழக குரல் இணையதள செய்தி குடும்பத்தின் சார்பாகவும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்
.jpeg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக