பழனி மலை கோயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு!
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் இயங்கி வரும் பயணிகள் கம்பி வட ஊர்தி (Ropecar) வருடாந்திர பராமரிப்பு பணி காரணமாக எதிர்வரும் 15.07.2025 முதல் 31 நாட்களுக்கு பக்தர்களின் பயன்பாட்டிற்கு இயங்காது,என்ற விவரம் பழனி மலைக் கோவில் நிர்வாகம் சார்பாக ஜூலை 11 இன்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர், பி.கன்வர் பீர்மைதீன்,

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக