ஆங்கிலேயர்களை எதிர்த்துக் கிளர்ச்சிச் செய்த
சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துகோன் 268-வது குருபூஜை விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட
தமிழக வெற்றிக் கழகம் சார்பில்
கோவில்பட்டி, கயத்தாறு அருகிலுள்ள கட்டாலங்குளத்திலுள்ள மணிமண்டபத்தில் அவரது திருவருச்சிலைக்குதூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் ஏ.அஜிதா ஆக்னல் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக