உங்களுடன் ஸ்டாலின் முகாம் துவக்கி வைந்த A_நல்லதம்பி.MLA!
திருப்பத்தூர் , ஜுலை 17 -
திருப்பத்தூர் மாவட்டம் சட்டமன்ற தொ குதி கந்திலி ஒன்றித்துக்குட்பட்ட கொர ட்டி கிராமத்தில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் பல்வேறு அரசு துறை சார்பில் உங்களுடன் ஸ்டாலின் முகாமினை.திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் திருப்பத்தூர் ஒன்றிய கழக செயலாளருமான மக்கள் செல்வர் A.நல்லதம்பி.MLA, அவர்கள். குத்து
விளக்கு ஏற்றி, தீர்வு காணப்பட்ட மனுக் களுக்கு உடனடி சான்றிதழ் வழங்கி பேருரை ஆற்றினார்.இதில், வட்டார வளர்ச்சி அலுவலர், பாலமுருகன், சதாசிவம், ஒன்றிய குழு தலைவர், திருமதிதிருமுருகன், கந்திலி ஒன்றிய கழக செயலாளர்கள் K.A.குணசேகரன், K.S.A.மோகன்ராஜ், மாவட்ட, ஒன்றிய நிர் வாகிகள், மாவட்ட அணிகளின் அமைப்பா ளர்கள், கிளைக்கழக நிர்வாகிகள், உள் ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள், பயனாளிகள், மற்றும் அரசு அதிகாரிகள் பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்இந்ததிட்டத்தைதொடக்கி வைத்த தமிழக முதல்வர் மு.க.ஸடாலின் பொதுமக்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர்.
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக