தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,கடலூர் மாவட்ட தேர்தல் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 1 ஜூலை, 2025

தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,கடலூர் மாவட்ட தேர்தல்

தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,கடலூர் மாவட்ட தேர்தல்


தமிழகதொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கடலூர் மாவட்ட தேர்தல்  வடலூரில் நடைபெற்றது.
இயக்க விதிமுறைகளின் படி தேர்தல் ஆணையாளராக விழுப்புரம் மாவட்ட செயலாளர் கன்னியப்பன் மற்றும் துணை தேர்தல் ஆணையாளராக த
மாணிக்கம், ஆகியோர் தேர்தலை நடத்தினார்கள்,
தேர்தலில் வாக்காளர்களாக பொதுக்குழுஉறுப்பினர்கள் 36 பேரும் கலந்துகொண்டு ஏகமனதாக கீழ்க்கண்ட பொறுப்பாளர்களை தேர்ந்தெடுத்தார்கள்
மாவட்டத் தலைவராக கீரப்பாளையம் வட்டாரம்
நித்தியானந்தம்.
மாவட்ட செயலாளர் குறிஞ்சிப்பாடி வட்டாரத்தை
சேர்ந்த,தன.மணிவண்ணன் 
மாவட்ட பொருளாளர்,பரங்கிப்பேட்டை வட்டாரத்தை சேர்ந்த சுப்ரமணியம்,மாநிலப் 
பொதுக்குழு உறுப்பினர்களாக
குறிஞ்சிப்பாடி மரியாள், கீரப்பாளையம் கனிக்கண்ணன், 
மாவட்டத் துணைத்தலைவர்களாக புவனகிரிஅன்பரசன் பரங்கிப்பேட்டை வட்டாரம் பாலமுருகன்,
மாவட்ட துணைச் செயலாளர்களாக,குறிஞ்சிப்பாடி வட்டாரம் ராஜலட்சுமி,
பண்ருட்டி வட்டாரம்
கலைச்சத்திரா,மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்  பண்ருட்டி வட்டாரம் அமுதா மற்றும் சீத்தா, குறிஞ்சிப்பாடி வட்டாரத்தை சேர்ந்த சாந்தி, பரங்கிப்பேட்டை மேரிபுளோரா, கீரப்பாளையம் வட்டாரம்
பூவரசி, ஆகியோர் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.
மேற்கண்ட நிர்வாகிகள் அனைவருக்கும் குறிஞ்சிப்பாடி வட்டாரக் கிளையின் சார்பாக பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கப்பட்டது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad