பேரணாம்பட்டு பல்லாலகுப்பம் கிராமத் தில் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா சத்ய சாய் சார்பில் கிரிக்கெட் போட்டி!
பேரணாம்பட்டு , ஜுலை 1 -
பேரணாம்பட்டு ஒன்றியம் பல்லாலக் குப்பம் கிராமத்தில் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா, சர்வம் பைனான்ஸ் லிமிடெட், சத்ய சாய் சேவா நிறுவனம் இணைந்து கிராமப்புற இளைஞர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையிலும், ஒற்றுமை வெளிபடுத்தும் வகையில் கிரிக்கெட் போட்டி நடத்தப் பட்டது, இந்விளையாட்டுடு போட்டியினை பேரணம்பட் வட்டார வளர்ச்சி அலுவலர் வினோத்குமார் மற்றும் காவல் துறை துணை ஆய்வாளர் மேல்பட்டி முருகவேல் விளையாட்டு பொருட்க்கள் வழங்கி வாழ்த்துரை வழ்ங்கினர் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா தொண்டு நிறுவனத் தின் முதன்மை மேலாளர் ஜான் சுகுமார் வரவேற்புரையாற்றினர், இந்த கிரிக்கெட் போட்டியில் 100-க்கும் மேற்பட்டஇளைஞர் கள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
போட்டியில் வெற்றி பெற்ற பல்லாலக் குப்பம் மரியன், ஏம்சிசி அணிக்கு ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா சத்ய சாய் சார்பில் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை ஊராட்சி மன்ற தலைவர் கஜேந்திரன் கிராம நிர்வாக அலுவலர் ஜெயக்குமார் ஊராட்சி மன்ற துணை தலைவர் டில்லி பாபு, பரசுராமன் ஒன்றிய குழு பொருளாளர் வழங்கினார்கள்.
முதுநிலை திட்ட மேலாளர் சுந்தர்
நன்றியுரை கூறினார். நிகழ்வினை பைரவி, வெங்கடசன்ஒருங்கிணைத்தனர்
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக