கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாவட்டத் தலைவர் பெரியசாமி தலைமையில் மாநில பொருளாளர் சுப்பாராஜ் மற்றும் கடலூர் மாவட்ட துணைத் தலைவர் ரமேஷ் கடலூர் மாவட்ட பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி குமராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பாலு கீரப்பாளையம் ஒன்றிய செயலாளர் மதிவாணன் மதுரை மாவட்ட தலைவர் சீனிவாசகன் மற்றுகடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று 30-6-2025 தமிழ் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாவட்டத் தலைவர் பெரியசாமி தலைமையில் மாநில பொருளாளர் சுப்பாராஜ்மற்றும் கடலூர் மாவட்ட துணைத் தலைவர் ரமேஷ் கடலூர் மாவட்ட பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி குமராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பாலு கீரப்பாளையம் ஒன்றிய செயலாளர் மதிவாணன் மதுரை மாவட்ட தலைவர் சீனிவாசகன் மற்றும் திரளான விவசாயிகள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்
சிதம்பரம் கோட்டத்தில் விவசாயிகளின் பயிர்க் காப்பீட்டில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளது இந்த குளறுபடிகளை கலைந்து விவசாயிகளுக்கு நேர்மையான முறையில் பயிர் காப்பீட்டை உடனடியாக காலதாமதம் இல்லாமல் வழங்க வேண்டியும்
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விவசாயிகளுக்கு நிவாரணம் பயிர் காப்பீடு நிலுவையில் உள்ளதை உடனடியாக வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது தமிழ் விவசாயிகள் சங்கம் கடலூர் மாவட்டம்ம் திரளான விவசாயிகள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்
சிதம்பரம் கோட்டத்தில் விவசாயிகளின் பயிர்க் காப்பீட்டில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளது இந்த குளறுபடிகளை கலைந்து விவசாயிகளுக்கு நேர்மையான முறையில் பயிர் காப்பீட்டை உடனடியாக காலதாமதம் இல்லாமல் வழங்க வேண்டியும்
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விவசாயிகளுக்கு நிவாரணம் பயிர் காப்பீடு நிலுவையில் உள்ளதை உடனடியாக வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் கோரிக்கை மனு தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் கொடுக்கப்பட்டது
தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு செய்தியாளர் P ஜெகதீசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக