திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட மணக்கடவு ஊராட்சியில் வேளாண்குறை தோட்டம் நாட்டுதுறை என்பவர் அதிமுகவில் இருந்து விலகி தன்னை திராவிட முன்னேற்றக் கழகத்தின்
தாராபுரம் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் கே.கே.துரைசாமி அவர்கள் முன்னிலையில் இணைத்துக் கொண்டனர்.
இந்நிகழ்வின் போது ஒன்றிய கழக நிர்வாகிகள் ஊராட்சி கிளைக் கழக நிர்வாகிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக