திருப்பத்தூர் மாவட்டம் மாற்றுத்திற னாளி களுக்கு அடையாள அட்டை வழங்கிய மாவட்ட ஆட்சியர்!
திருப்பத்தூர் , ஜுலை 1
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் 250 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டையை வழங்கிய மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி திருப்பத் தூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் செவ்வாய்க் கிழமையில் தகுதியான மாற்றுத் திறனா ளிகளுக்கு அடையாள அட்டை மாவட்ட ஆட்சியர் சிவசங்கர் வள்ளி வழங்கினார்.
மேலும் இதில் 1000 மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டுதங்களுக் கான அடையாள அட்டையை பெறுவதற் காக வருகை புரிந்தார்கள் மேலும் இதில் குழந்தை முதல் பெரியவர் வரை முகா மில் கலந்து கொண்டனர். பின்பு மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை யை மருத்துவர்களை கொண்டு மாற்றுத் திறனாளிகளா என கண்டறியப்பட்டு பின்பு அடையாள அட்டை வழங்கப்பட்டது
அதில் தகுதி வாய்ந்த250 மாற்றுத்திறனா ளிகளுக்கு மட்டும் அடையாள அட்டை வழங்கப்பட்டது உடன் மாவட்ட மாற்றுத் திறனாளி அலுவலர் கண்ணன் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர். மோ.அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக