ஆட்டோ ஓட்டுநர் சங்கம் சார்பில் உழைப் பாளர்களுக்கு அன்னதானம் ஓய்வுபெற்ற தொழிற்கல்வி ஆசிரியர் துவக்கம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 1 ஜூலை, 2025

ஆட்டோ ஓட்டுநர் சங்கம் சார்பில் உழைப் பாளர்களுக்கு அன்னதானம் ஓய்வுபெற்ற தொழிற்கல்வி ஆசிரியர் துவக்கம்!

ஆட்டோ ஓட்டுநர் சங்கம் சார்பில் உழைப்பாளர்களுக்கு அன்னதானம் ஓய்வுபெற்ற தொழிற்கல்வி ஆசிரியர் துவக்கம்!
வேலூர் , ஜுலை 1 -

 செ.நா.ஜனார்த்தனன் அன்னதானத்தினை துவக்கி வைத்தார்

வேலூர் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகில் உழைப்பாளர் தினத் தை முன்னிட்டு உழைக்கும் மக்கள் மற்றும் தேவையுள்ளவர்களுக்கு மதிய உணவு மாதத்தின் முதல் நாளில் வேலூர் புதிய பேருந்து நிலையம், மற்றும்விருதம் பட்டு ஆகிய இரண்டு இடங்களில் 300 பேருக்கு உணவு வழங்க முடிவெடுத் தனர்.  அதன் அடிப்படையில் இன்று ஜுலை 1ஆம் தேதி வேலூர் அனைத்து ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தின் சார்பில் தலைவர் எம்.எம்.மணி தலைமையில் காட்பாடி ரெட்கிராஸ் சங்கத்திதன் அவை த்தலைவர் ஓய்வுபெற்ற தொழிற்கல்வி ஆசிரியர் செ.நா.ஜனார்த்தனன் அன்ன தானத்தினை துவக்கி வைத்தார்.இந்த நிகழவில் செயலாளர் குமரேசன், பொரு ளாளர் பவன்குமார், குமார், வெங்க டேசன், சிவக்குமார், சுரேந்தர், கே.சாந்த குமார், மற்றும் வேலூர் இரத்த மையத் தின் ஒருங்கிணைப்பாளர் கே.சிவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  நிகழ்வில் 100 பேருக்கு மரக்கன்றுகளையும் வழங் கினர்.வேலூர் புதிய பேருந்து நிலையத் தில் 200 பேருக்கும், விருதம்பட்டில் 100 பேருக்கும் என மொத்தம் 300 பேருக்கு அன்னதானம் செய்தனர்.அன்னதானம் 15 மாதங்களாக நடைபெற்று வருகிறது.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad