இராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு முதல்வரின் உத்திரவின்படி குடும்ப அட்டை இதுவரை பெறப்படாத பழங்குடியினர்கள் அடையாளம் காணப்பட்டு புதிய குடும்ப அட்டைக்கான விண்ணப்பம் பெற்று இராமநாதபுரம் மாவட்ட ஆட்த்தலைவர் சிம்ரன்ஜீத் கலோன் அறிவுருதலின்படி பழங்குடியினர்களுக்கு மாவட்ட வழங்கல் அதிகாரி பழனிக்குமார் வழங்கினார்.
இராமநாதபுரம் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவு மாவட்ட ஆட்சியர் அறிவுருத்தலின்படி பழங்குடினினர்களுக்கு குடும்ப அட்டை (ரேசன் கார்டு) இல்லாதவர்களுக்கு அடையாளம் காணப்பட்டு குடும்ப அட்டை வழங்கபட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக