வேலூரில், மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாபெரும் பொதுக் கூட்டம்!!
வேலூர் , ஜுலை 14 -
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, தாராபடவேடு, சித்தூர் பேருந்து நிலையம் அருகில், வேலூர் மாநகர மாவட்ட காங்கி ரஸ் கமிட்டி சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா, இளம் தலைவர் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா மற்றும் அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கும் பொருட்டு மாபெரும் பொது க்கூட்டம் வேலூர் மாநகர மாவட்ட காங்கி ரஸ் கமிட்டி தலைவர் பி.டீக்காராமன் தலைமையிலும், எஸ்.சி/ எஸ்.டி துறை மாநில துணைத்தலைவர் சித்தரஞ்சன் வரவேற்பு உரையாற்றுகையில், ஓ.பி.சி பிரிவு மாநில பொதுச் செயலாளர்
கே.எஸ். ரவி துவக்க உரையாற்றி மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி, மாநில பொதுச் செயலாளர் வி.அருணாச் சலம் கலந்துகொண்டு பொதுக்கூட்டத் தை சிறப்பித்தனர்.இந்நிகழ்ச்சியில் இளங்கோவன், கணேசன், பாலகுமார், ரயில்வே கிருஷ்ணன், மாவட்டத் தலைவர் டிசிடியு, எ. பிரேம்குமார், தினேஷ், ஜான்பீட்டர், கிருஷ்ணகுமார், கப்பல் மணி, வாஹித் பாஷா, எல் ஆர் கே. லோகநாதன், ஆகியோர் முன்னிலை யில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பெருந்தலைவர் காமராஜர் மற்றும் ராகுல் காந்தி பிறந்தநாள் விழா கொண்டாடு வது குறித்து தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டது. இறுதியில் மாவட்டத் தலைவர் டிசிடியு, எ.பிரேம்குமார் நன்றியுரையாற்றி பொதுக்கூட்டம் நிறைவுபெற்றது.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக