பௌர்ணமி பூஜை சிறப்பு அலங்காரத்தில் அம்மன்..
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள சின்ன கரும்பாளம் என்ற பகுதியில் தல விருச்சகமாய் விஸ்வரூபமாய் அமர்ந்திருக்கும் ஓம் ஸ்ரீ இருக்கன்குடி மாரியம்மன் ஆலயத்தில் இன்று பௌர்ணமி பூஜை சிறப்பாக நடைபெற்றன இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக குன்னூர் செய்தியாளர் சந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக