அண்ணா பிற்படுத்தப்பட்டோர் முன்னேற் றக் கழகத்தினை நிறுவிய அருணகிரி ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 14 ஜூலை, 2025

அண்ணா பிற்படுத்தப்பட்டோர் முன்னேற் றக் கழகத்தினை நிறுவிய அருணகிரி !

அண்ணா பிற்படுத்தப்பட்டோர் முன்னேற் றக் கழகத்தினை நிறுவிய அருணகிரி !
திருப்பத்தூர், ஜுலை 14 -

திருப்பத்தூர்  மாவட்டம் இழந்ததை மீட் டெடுக்க மீண்டும் என்ற நோக்கத்தில் அண்ணா பிற்படுத்தப்பட்டோர் முன்னேற் றக் கழகத்தினை நிறுவிய நிறுவனர் அருணகிரி திருப்பத்தூர் மாவட்டம் கங்காதரன் பிள்ளை தெரு பகுதியில் புதியதாக மாநில அளவிலான அண்ணா முதலியார் பிற்படுத்தப்பட்டோர் முன்னே ற்ற கழகம் இயக்கத்தினை மாநில நிறுவனர் அருணகிரி நிறுவினார்
மேலும்  மாநில நிறுவன அருணகிரி கூருகையில் அண்ணா பிற்படுத்தப் பட் டோர் கழகத்தின் நோக்கம் பிளவு பட்டு இருக்கும் முதலியார் சமுதாயத்தினை ஒன்றிணைக்க வேண்டும் பிளவு பட்டு முதலியார் சமுதாயம், துளுவ வேளாளர் சமுதாயம், உடையார் சமுதாயம் ,கொங்கு வேளாளர் சமுதாயம், என பல வகையில் பிளவுபட்டு இருப்பதால்  அவர்களின் பிள்ளைகளுக்கு கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்பிலும்பொருளாதாரத்திலும்  மிகவும் பின்தங்கி இருக்கின்றனர்
மேலும் முதலியார் சமுதாயத்தில் பிளவு பட்டத்தின் காரணத்தினால் தான் அரசி யல் ரீதியாகவும் எந்த ஒரு முன்னேற் றமும் காணப்படவில்லை ஆகையால் எல்லோரும் ஒன்று இணையாததால் வேலைவாய்ப்பிலும்பொருளாதாரத்திலும்  மற்றும் அரசியல் ஆளுமையை இழந்துள்ளது அண்ணா பிற்படுத்தப் பட்டோர் முன்னேற்ற கழகத்தின் முதலி யார் சமுதாயத்தை அனைவரும் என்னை எல்லாம் அரசியல் கட்சிகள் எந்த கட்சி யாக இருந்தாலும் இணையலாம் அவர் களுக்கு ஆன உரிமைகளை மீட்டு எடுத்து தருவோம் எனவும் தெரிவித்தார் எனவே புதிதாக துவங்கப்பட்ட அண்ணா பிற்படு த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகத்திற்கு அனைத்து கட்சியினரும் ஆதரவு தர வேண்டும் என அக்கட்சியின் நிறுவனர் அண்ணா அருணகிரி அழைப்புவிடுத்துள் ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 செய்தியாளர் மோ.அண்ணாமலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad