வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த உள்ளி ஊராட்சி அரசினர் நடுநிலைப் பள்ளி மாணவர்களின் சாதனை!
குடியாத்தம் ,ஜூலை 21 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அழிஞ்சி குப்பம் அரசினர் மேல்நிலைப்பள்ளி
நடைபெற்ற பேர்ணாம்பட் மண்டல அளவி லான 6 வகுப்பு முதல் 10 வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பங்கு பெற்ற under 14 (Volleyball) போட்டியில் குடியாத்தம் ஒன்றியம் உள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் அணி இறுதிப் போட்டியில் வரை முன்னேறி சிறப்பாக விளையாடி இரண்டாம் இடம் (RUNNER-UP) பெற்றனர் .
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக