திண்டுக்கல்லில் நேற்று விபத்தில் சிக்கியவர் இன்று பரிதாப பலி!
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை மகாத்மாகாந்தி மருத்துவமனை அருகே பெயர் விலாசம் தெரியாத இந்த நபர் ஜூலை 9 நேற்று நடந்த சாலை விபத்தில் படுகாயம் அடைந்து
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சொல்லப்பட்டார், அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று ஜூலை 10 பரிதாபமாக உயிரிழந்தார்,
இவரைப் பற்றி தகவல் தெரிந்தால் அருகில் உள்ள காவல் நிலையம் அல்லது வடமதுரை காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளவும்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர், பி,கன்வர் பீர்மைதீன்,

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக